நம்ம ஊர் கோலங்கள் பல வகை, - சிக்கு கோலம், பூக்கோலம், கலர் கோலம்னு!
பெல்ஜியம் நாட்டின் ப்ருச்செல்ஸ் (Brussels) நகரத்தில் வருட வருடம், இந்த பூக்களால் ஆன தரை அலங்காரம் சுற்றுலா பயனிகளுக்களை கவரும் வகையில் அமைக்க படுகிறது.இது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகஸ்ட் மாதம் ஒரு வார இறுதியில் அமைக்க படுகிறது.
75 மீ நீளமும், 24 மீ அகலத்திலும், ஒரு சதுரத்தில் 300 பூக்கள் என, 4 மணி நேரத்தில், 100 பேரின் கை வண்ணம் இது.
இது நம்ம வீட்டுக்கோலம்!

நம்ம கலாச்சாரத்தை சின்னகுழந்தைகளுக்கு அழகா சொல்லி தர, பலகாரத்தையும், பல வண்ண கோலங்களும் அழகான வழிகள் :)
எப்படி இருக்குனு சொல்லுங்க!!!
No comments:
Post a Comment